HTML TEXT EDITOR:
html file என்பது text file ஆகும்.ஒரு html file-யை text editor மூலம் உருவாக்க முடியும்.
text editor -> notepad++,vim,...etc.
Html code write notepad:
1.notepad-யை open செய்ய வேண்டும்.
2.open செய்யப்பட்ட notepad-ல் html code எழுதவும்.
3.html code-யை எழுதிய பிறகு .html அல்லது .htm என்ற extension-ல் சேமிக்க வேண்டும்.
4.நீங்கள் html file-யை open செய்யும் போது அது web browser-ல் காண்ப்பிக்கப்படும்.
No comments:
Post a Comment