Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Monday, March 23, 2020

HTML Comment In Tamil


HTML COMMENT TAGS:

comment tag உள்ளே எழுதப்படும் code ஆனது browser-ஆல் வாசிக்க முடியாது மற்றும் web page-இல் நமது கண்களுக்கு தெரியாது.comment-யை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நன்மைகள் இருக்கின்றன.அதாவது,இந்த காரணத்திற்க்காக தான் இந்த code-யை இங்கே எழுதி இருக்கிறேன் என்பதை comment tag-ல் போட்டால் நான் எப்பொழுது எனது program-யை பார்த்தாலும் எனக்கு மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும்,debug purpose-காக பயன்படுத்தப்படுகிறது.


single line comment syntax

<! -- Write commented text here -->

Single Line Comment Code

<!DOCTYPE html>  
<html>
<!-- Header section -->
<head>
<title>comment</title>
</head>

<!--body section -->
<body>
<!-- heading tag -->
<h5>My WebPage</h5>
<!-- Paragraph tag -->
<p>இது ஒரு html code ஆகும்.</p>
</body>
</html>

OUTPUT

Multi Line Comment Syntax
<!--
இதனுள் நிறைய வரிசைகளை கொடுக்க முடியும்.
இதுவே multiline comment ஆகும்.
-->

Multi Line Comment Code

<!DOCTYPE html>  
<html>
<!-- Header section -->
<head>
<title>Multi line comment</title>
</head>
<!--body section -->
<body>
<!-- Paragraph tag.
இதனுள் எழுதப்படும் அனைத்தும்
நம்மால் பார்க்க முடியும். -->
<p>இது ஒரு html code ஆகும்.</p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment