HTML HEAD TAG
<head >:browser மற்றும் search engine-க்கு தேவையான தகவல்களை கொடுப்பது தான் இந்த head tag-ன் வேலை ஆகும்.
<title >:web page -க்கு தலைப்பு கொடுக்க இந்த tag பயன்படுத்தப்படுகிறது.
Title Tag
<head>
<title> Page Title</title>
</head>
<script >:இதனுள் script -க்கு தேவையான code -னினை எழுத பயன்படுகிறது.
Script Tag
<head>
<script>
function fun() {
document.getElementById("p").style.color="red";
}
</script>
</head>
<style >:இதனுள் style -க்கு தேவையான code -னினை எழுத பயன்படுகிறது.
Style Tag
<head>
<title>This is Page Title</title>
<style>
body {background-color: pink;}
h1 {color: red;}
</style>
</head>
<link >:இதனை பயன்படுத்தி external style sheet மற்றும் script code -யை பயன்படுத்த முடியும்.
Link Tag
<head> <title>This is title</title>
<link rel="stylesheet" href="style.css">
</head>
<base >:இதனுள் URL-யை மட்டும் கொடுக்க முடியும்.
Base Tag
<head>
<base href="https://www.google.com/" target="_blank">
</head>
meta tag-இல் Author name ,keyword ,description போன்றவற்றை கொடுக்க முடியும்.
<meta charset="UTF-8">
charset attributes என்பது character encoding -யை குறிக்கின்றது.UTF-8 என்பதை கொடுப்பதன் மூலம் உங்களால் எந்தவொரு மொழியிலும் காண்ப்பிக்க முடியும்.
Meta Charset Tag
<head>
<meta charset="UTF-8">
</head>
<meta name="keyword" content="கம்ப்யூட்டர் ">
இந்த keyword உதவியால் தான் google search engine -க்கு நமது web page -யை கொண்டு வரப்படும்.
Meta Keyword Tag
<head>
<meta name="keyword" content="கம்ப்யூட்டர் ">
</head>
<meta name ="author" content="Dhoni">
இது web page உருவாக்கியவர் பெயரை குறிப்பிட பயன்படுகிறது.
Meta Author Tag
<head>
<meta name ="author" content="Dhoni">
</head>
<meta name="description" content="i love dhoni ">
இதில் கொடுக்கப்படும் விளக்கமானது search engine-யின் தேடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Meta Description Tag
<head>
<meta name="description" content="i love dhoni ">
</head>
<meta http-equiv="refresh" content="3;url=home.html">
3 sec முடிந்த பிறகு url-இல் கொடுக்கப்பட்ட home.html web page திறக்கப்படும்.
Meta Refresh Tag
<head>
<meta http-equiv="refresh" content="3;url=home.html">
</head>
No comments:
Post a Comment