Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Monday, March 23, 2020

HTML Tag In Tamil


HTML TAGS

HTML குறிச்சொற்கள் (tag ) என்பது முக்கிய சொற்களை (keyword ) போன்றவை ஆகும். குறிச்சொற்களின் உதவியுடன் ஒரு வலை உலாவியில் (web browser ) ஒரு html உள்ளடக்கம் (content ) மற்றும் எளிய உள்ளடக்கத்தை வேறுபடுத்தி அறிய முடியும்.
html குறிச்சொற்களில் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளன:

  • தொடக்க குறிச்சொல் (open tag )
  • உள்ளடக்கம் ( content )
  • நிறைவு குறிச்சொல் ( close tag )
ஆனால் HTML -இல் சில திறக்கப்படாத குறிச்சொற்கள் உள்ளன. ஒரு web browser ஒரு html ஆவணத்தை படிக்கும்போது browser அதை மேலிருந்து கீழாகவும் ,இடமிருந்து வலமாகவும் படிக்கிறது.
ஒவ்வொரு html குறிச்சொற்கள் வெவ்வேறு பண்புகளை கொண்டிருக்கின்றது.
அனைத்து html குறிச்சொற்களும் <> இந்த அடைப்பு குறிக்குள் இணைக்கப்பட வேண்டும்.
html -இல் உள்ள ஒவ்வொரு குறிசொல்லும் வெவ்வேறு பணிகளை செய்கின்றன.
நீங்கள் <open tag > பயன்படுத்தினால் , கண்டிப்பாக </close tag > பயன்படுத்த வேண்டும்.
unclosed tag :
சில html குறிச்சொற்கள் மூடப்படவில்லை .
hr மற்றும் br
<br > tag : br என்பது break line .அதாவது,code -இன் வரிசையை பிரிக்க உதவுகிறது.
<hr > tag :hr என்பது horizontal rule ஆகும்.இந்த குறிச்சொல்லானது வலைப்பக்கத்தில் ஒரு கோட்டினை உருவாக்க உதவுகிறது.


Meta Refresh Tag

<!DOCTYPE>
<html>
<body>
<p> இது Paragraph Tag ஆகும். </p>
<h2> இது Heading Tag ஆகும்.</h2>
<b> இது Bold Tag ஆகும்.</b>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment