HTML ATTRIBUTES:
- html attributes உதவியால் ஒரு html element-க்கு கூடுதல் தகவல்களை கொடுக்க முடியும்.
- attributes எப்பொழுதும் தொடக்க குறிச்சொல்லில் தான் பயன்படுத்த வேண்டும்.
- attributes கொடுக்கும்போது அதன் உடைய பெயர்(name) மற்றும் மதிப்பினை(value) சேர்த்து கொடுக்க வேண்டும்.
height என்பது பெயரினை குறிக்கிறது.
50px என்பது மதிப்பினை குறிக்கிறது.
ஒரு html element-இல் பல attributes-களை கொடுக்கலாம்.ஆனால் இரண்டு attributes-க்கு இடையில் இடம் கொடுக்க வேண்டும்.
attributes-இன் பெயர் மற்றும் மதிப்பினை சிறிய எழுத்துக்களில்(small letters) மட்டுமே எழுதப்பட வேண்டும்.
<!DOCTYPE html>
<html>
<head>
</head>
<body>
<h1> ஸ்டைல் அட்ரிபூட்ஸ் </h1>
<p style="height: 25px; color: red">ஐ லவ் தமிழ்.</p>
<p style="color: orange">ஐ லவ் கம்ப்யூட்டர்.</p>
</body>
</html>
No comments:
Post a Comment