Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Tuesday, March 24, 2020

HTML Elements In Tamil


HTML ELEMENTS

Element-களை பயன்படுத்தி தான் html file உருவாக்கப்படுகிறது.இந்த element-களை பயன்படுத்தி தான் web page உருவாக்க முடியும்.
Element என்பது start tag <tag name> மற்றும் end tag </tag name> கொண்டு இருக்கும்.இந்த tag-களுக்கு இடையில் content கொடுக்கப்படும்.
block level element:

  • Block level element tag-இல் எவ்வளவு குறைவான content இருந்தாலும் அது new line-ல் இருந்து தான் தொடங்கும்.
  • எந்தவொரு element browser-ன் full width எடுத்து கொள்கிறதோ அது தான் block level element.
  • Block level element உள்ளே inline element கொடுக்க முடியும்.


BLOCK LEVEL ELEMENT

<!DOCTYPE html> 
<html>
<head>
</head>
<body>
<h3 style="background-color: red">BLOCK Level Element</h3>
<p style="background-color: green">நான் சென்னைக்கு போகிறேன்.</p>
</body>
</html>

OUTPUT

Inline Element:

  • இந்த element browser-ன் full width எடுத்து கொள்ளாது.
  • inline element-ல் எவ்வளவு content இருக்கிறதோ அவ்வளவு தான் width எடுத்து கொள்ளும்.
  • inline element அதிகமாக மற்ற element உடன் சேர்த்து தான் பயன்படுத்துவார்கள்.

INLINE LEVEL ELEMENT

<!DOCTYPE html>  
<html>
<head>
</head>
<body>

<p>நான் <b style="background-color: red">சென்னைக்கு</b> போகிறேன்.</p>

</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment