எனது பெயர் Techysaw.எனக்கு கணிப்பொறி மொழி மிகவும் பிடிக்கும்.அதை மற்றவருக்கு சொல்லி கொடுப்பது மிகவும் பிடிக்கும்.எனக்கு அதில் அனுபவம் அதிகம் உள்ளது.எனது நோக்கம் தமிழ் வழியில் மாணவர்களுக்கு computer programming சொல்லிக் கொடுப்பது ஆகும்.அனைவருக்கும் மிக எளிய முறையில் கணிப்பொறி மொழி கற்றுக்கொடுக்க வேண்டும்.அனைவரும் மிக எளிமையாக படிக்க வேண்டும்.நான் அணைத்து கணிப்பொறி மொழிகளையும் தமிழில் கற்றுக் கொடுப்பேன்.
இமெயில்:tamil.coder29@gmail.com
இமெயில்:tamil.coder29@gmail.com
No comments:
Post a Comment