Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Monday, October 19, 2020

[Tamil] Text Alignment Using CSS In Tamil

Text Alignment:-
ஒரு text-யை horizontal ஆக Alignment செய்வதற்கு Text Align என்கிற property பயன்படுத்தப்படுகிறது.
Text Align property-யை பயன்படுத்தி ஒரு text-யை நான்கு விதமாக Align பண்ண முடியும்.
1.left
2.right
3.center
4.justify
வலப்பக்கமும் இடப்பக்கமும் ஒரே மாதிரியாக align செய்வதுதான் justify ஆகும்.

Example 1:

<!DOCTYPE html>
<html>
<head>
<style>
h1 {
text-align: center;
}

h2 {
text-align: left;
}

h3 {
text-align: right;
}
</style>
</head>
<body>

<h1>CSS Tutorial (center)</h1>
<h2>CSS Tutorial (left)</h2>
<h3>CSS Tutorial (right)</h3>

</body>
</html>

Output:

Example 2:

<!DOCTYPE html>
<html>
<head>
<style>
p{
text-align: justify;
}
</style>
</head>
<body>

<h1>CSS என்றால் என்ன?</h1>
<p>CSS என்பதனின் விரிவாக்கம் Cascading Style Sheet ஆகும். CSS ஆனது HTML element-க்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கின்றது.CSS யை பயன்படுத்துவதால் நிறைய வேலைகளானது குறைக்கப்படுகிறது.</p>
</body>
</html>

Vertical Align

Vertical Align property-யைப் பயன்படுத்தி ஒரு element-யை Vertical-ஆக Align பண்ண முடியும்.
Vertical align property-க்கு கொடுக்கப்படும் value ஆனது top,bottom, middle ஆகும்.

top என்கிற value ஆனது image-ன் உடைய top-ம் text-ன் உடைய top-ம் சமமாக இருக்கும்.
Bottom என்கிற value-வை கொடுக்கின்ற போது image-ன் உடைய Bottom-மும் text-ன் உடைய Bottom-மும் சமமாக இருக்கும்.

Top:

<html>
<head>
<style>
.top {
vertical-align: top;
}

</style>
</head>
<body>

<p> <img class="top" src="https://lh3.googleusercontent.com/7cOAy1-NeAyA5fKWxFqSeKWHLbm5Yd9yH3oKVwuOizSoyokz71bI7uhXOxHFZTgSwfs" width="400" height="200"> Techysaw.blogspot.com</p><br>
</body>
</html>

Output:

Middle:

<html>
<head>
<style>
.middle {
vertical-align: middle;
}

</style>
</head>
<body>

<p> <img class="middle" src="https://lh3.googleusercontent.com/7cOAy1-NeAyA5fKWxFqSeKWHLbm5Yd9yH3oKVwuOizSoyokz71bI7uhXOxHFZTgSwfs" width="400" height="200"> Techysaw.blogspot.com</p><br>
</body>
</html>

Output:

Bottom:


<html>
<head>
<style>

.bottom {
vertical-align: bottom;
}
</style>
</head>
<body>

<p> <img class="bottom" src="https://lh3.googleusercontent.com/7cOAy1-NeAyA5fKWxFqSeKWHLbm5Yd9yH3oKVwuOizSoyokz71bI7uhXOxHFZTgSwfs" width="400" height="200">Techysaw.blogspot.com</p>
</body>
</html>
Output:

No comments:

Post a Comment