Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Tuesday, March 24, 2020

HTML Phrase Tags In Tamil


HTML PHRASE TAGS

நீங்கள் ஒரு sentence-யை user-க்கு காண்பிக்கும் போது அதில் ஒரு சில வார்த்தைகளை மற்ற வார்த்தைகளில் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்பினால் அதற்கு இந்த phrase tag நீங்கள் பயன்படுத்தலாம்.அவைகளை பற்றி நாம் தெளிவாக பார்ப்போம்.
Abbreriation tag:
எந்தவொரு வார்த்தையும் நமக்கு சுருக்கமாக கொடுக்க இந்த tag பயன்படுகிறது.


Abbreviation Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>

<p> <abbr title = "Hypertext Markup language">HTML </abbr>என்பது வலை பக்கத்தை உருவாக்கப் பயன்படுகிறது.
</p>

</body>
</html>

OUTPUT


Address Tag:
முகவரியை காண்பிக்க பயன்படுகிறது.அதுவும் சாய்வு எழுத்துகளால் (italic font)காண்பிக்கிறது.

Address Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<h3>Address Element</h3>
<address>
துபாய் மெயின் ரோடு ,<br>
துபாய் குறுக்கு சந்து,<br>
துபாய்.
</address>

</body>
</html>

OUTPUT


code tag:
இந்த tag ஆனது computer program-யை காண்பிக்க பயன்படுகிறது.<code> tag-இல் காண்பிக்கப்படும் எழுத்து வகையானது monospace எழுத்து வகை ஆகும்.

Code Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<h4> Java program</h4>
<p><code>class Simple{ public static void main(String args[]){
System.out.println("I LOVE INDIA"); }} </code>
</p>
</body>
</html>

OUTPUT


definition tag:
இந்த tag ஆனது ஒரு சொல்லின் பொருள் வரையை குறிக்கிறது.

Definition Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<p> <dfn>c++</dfn> is a object oriented language </p>
</body>
</html>

OUTPUT


emphasized tag:
ஒரு வார்த்தையை அழுத்தமாக கூற இது பயன்படுகிறது.மேலும் இது அந்த வார்த்தையை சாய்வு வடிவில் காண்பிக்கிறது.

Emphasized Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<p> என்னிடம் <em>மிதிவண்டி</em> உள்ளது.</p>
</body>
</html>

OUTPUT


keyboard tag:
கணிப்பொறியின் குறிச்சொற்களை நமக்கு வேறுபடுத்தி கணப்பிக்க பயன்படுகிறது.

Keyboard Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<h3>Keyboard Element</h3>
<p> <kbd>ctrl</kbd> + <kbd>c</kbd> = copy.</p>
</body>
</html>

OUTPUT


marked tag:
ஒரு sentence-ல் குறிப்பிட்ட வார்த்தைகளை முன்னிலை படுத்தி காட்ட விரும்பினால் நீங்கள் இந்த tag-யை பயன்படுத்தலாம்.

Mark Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>

<p>எனக்கு <mark>விவசாயம் </mark> பிடிக்கும்.</p>
</body>
</html>

OUTPUT


quoting text:
நீங்கள் ஒரு பத்தியை மேற்கொள் காட்ட விரும்பினால் அதனை இந்த tag-ன் இடையில் வைக்க வேண்டும்.
<blockquote> உள்ளே நாம் கொடுக்கும் பத்தி ஆனது மற்ற பத்திகளில் இருந்து வேறுபடுத்தி காட்டப்படுகிறது.

Blockquote Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<h3>Blockquote Element</h3>
<blockquote><p>"The first step toward success is taken when you refuse to be a captive of the environment in which you first find yourself."</p></blockquote>
</body>
</html>

OUTPUT


short quotations:
நீங்கள் ஒரு வாக்கியத்தில் இரட்டை மேற்க்கோளை சேர்க்க விரும்பினால் <q>....</q>tag பயன்படுத்தலாம்.

Shortquote Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>
<h3>Shortquote Element</h3>
<p>Steve Jobs said: <q>If You Are Working On Something That You Really Care About, You Don?t Have To Be Pushed. The Vision Pulls You.</q>?</p>
</body>
</html>

OUTPUT


strong tag:
ஒரு sentence-ல் முக்கியமான கருத்துகள் நிறைந்த வார்த்தையை உயர்த்தி காட்ட விரும்பினால் <strong>tag-யை பயன்படுத்தலாம்.

Strong Tag

<html>
<head>
<title> </title>
</head>
<body>

<p> எனக்கு <strong>கபடி </strong> விளையாடப் பிடிக்கும்.</p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment