HTML Anchor TAGS:
ஒரு page-இல் இருந்து இன்னொரு page-க்கு செல்வதற்கு உதவுகிறது.இது அதிகமாக horizontal menubar or vertical menubar உருவாக்க பயன்படுகிறது.
href attribute தான் நீங்கள் இருக்கும் web page-யில் இருந்து மறறொரு web page-க்கு கொண்டு செல்லும் வேலை ஆகும் .
target ="_ blank" இதனை கொடுப்பதன் மூலம் நீங்கள் link-யை கிளிக் செய்யும் போது , உங்களுக்கு காண்பிக்கப்பட வேண்டிய web page-யை ஒரு new tab open செய்து அதில் அந்த web page ஆனது காண்ப்பிக்கப்படும்.
NOTE:
1.இந்த target attributes anchor tag-இல் மட்டும் தான் கொடுக்க முடியும்.
2.நீங்கள் target attributes கொடுக்கவில்லையென்றால் link அதே பக்கத்தில் தான் web page-யை திறந்து காட்டும்.
Type of html anchor tag:
- unvisited link:யாரும் அந்த link-யை கிளிக் செய்யவில்லையென்றால்,ஊதா நிறத்தில் கோடிட்டு காண்பிக்கப்படும்.
- visited link:link ஆனது கிளிக் செய்யபட்டு இருந்தால்,இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்டு காண்பிக்கப்படும்.
- active link:அந்த link-யை கிளிக் செய்யப்படும்போது,சிவப்பு நிறத்தில் கோடிட்டு காண்பிக்கப்படும்.
code
<html>
<body>
<h1>Anchor Tag </h1>
<a href="second.html">கிளிக் செய்யவும் .</a>
</body>
</html>
No comments:
Post a Comment