Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Wednesday, March 25, 2020

HTML Image Tag In Tamil


HTML IMAGE TAG

வலை பக்கத்தில் படங்களை காண்பிக்க <img> உதவுகிறது.இது ஒரு empty tag ஆகும்.இது பண்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.இதற்கு open tag மட்டும் தான் உள்ளது.close tag கிடையாது.
alt:
வலை பக்கத்தில் கொடுக்கப்பட்ட படங்கள் ஆனது தெரியவில்லையென்றால் ,அந்த படங்கள் இருந்த இடத்தில் வார்த்தைகள் தெரியும்.இந்த வார்த்தைகள் ஆனது நாம் alt attributes-இல் கொடுக்கப்பட்டவை ஆகும்.
src:
இதனுள் புகைப்படத்தின் உடைய location கொடுக்க வேண்டும்.


Image Tag

code

<html>
<head>
<title>பட குறிச்சொல் ( tag ) </title>
</head>
<body>
<h2>HTML படத்தின் உயரம் மற்றும் அகலம் </h2>
<img src="f:\\image\\img.png" height="180" width="300">
</body>
</html>

OUTPUT


Image Tag With alt Attributes

code

<html>
<head>
<title>பட குறிச்சொல் ( tag )</title>
</head>
<body>
<h2>HTML image example with alt attributes</h2>
<img src="f:\\image\\img.png" height="180" width="300" alt="hack logo">
</body>
</html>

OUTPUT


<a> tag உள்ளே <img> tag கொடுத்தால் இந்த படமானது ஒரு link போன்று செயல்படும்.

Image Tag With Link Attributes

code

<html>
<head>
<title>பட குறிச்சொல் ( tag )</title>
</head>
<body>
<h2> படத்தினை கிளிக் செய்யும் பொழுது உங்களை வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும். </h2>
<a href="https:\\www.google.com"><img src="f:\\image\\img.png" height="180" width="300" alt="hack logo"></a>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment