Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Friday, April 3, 2020

Type of javascript functions in tamil


Syntax

function function_name(Parameter)
{
// block of code
}

Normal Function

<script>
function hello()
{
console.log("normal function");
}
hello();
</script>
Output

normal function



Normal Function With Parameter

<script>
function hello(value)
{
console.log(value);
}
hello("javascript");
</script>
Output

javascript



Anonymous Function

இதனை பெயர் இல்லாத function என்று அழைப்பார்கள்.
ஒரு function-யை define செய்து அதை ஒரு variable-ல் assign பண்ணினால் அது function expression ஆகும்.

Syntax

function(){
// block of code
}
<script>
var hello=function() //function define
{
console.log("Anonymous Function");
}
hello(); //function calling
</script>
Output

Anonymous Function

விளக்கம்:
இங்கு function என்பது keyword ஆகும்.அதனை தொடர்ந்து parentheses() பயன்படுத்தப்படுகிறது.
இந்த functionயை hello என்ற variable-லில் assign பண்ணுகிறோம்.இப்பொழுது hello என்ற variable function உடைய name ஆகும்.இந்த variable-யை பயன்படுத்தி function-யை பயன்படுத்த முடியும்.


Anonymous Function With Parameter

<script>
var hello=function(a,b) //function define with parameters
{
console.log(a*b);
}
hello(5,5); //function calling with arguments
</script>
Output

25



Self Invoking Function

இதனை Immediately Invoked Function Expression(IIFE) என்று அழைப்பார்கள்.

Syntax

(function(parameters) 
{
// block of code
})(arguments);

<script>
(function javascript()
{
console.log("javascript");
})();
</script>
Output

javascript


விளக்கம்:
normal function-க்கு function name கொடுத்து call பண்ண வேண்டும்.But,இந்த function-க்கு function name கொடுத்து call பண்ண வேண்டாம்.அது தன்னை தானே call பண்ணும்.
முதலாவது parentheses-ல் function-யை கொடுக்க வேண்டும்.
இரண்டாவது parentheses-இல் தான் arguments கொடுக்க வேண்டும்.


Self Invoking Function With Parameter

<script>
(function javascript(a,b)
{
console.log(a+b);
})(5,10);
</script>
Output

15



Arrow Function

இங்கு function என்ற keyword பயன்படுத்த மாட்டார்கள்.
function உடைய programming line குறைக்கப்படுகிறது.

Syntax

()=>{
//block of code
}

<script>
var arrow_functions=()=>{
console.log("Arrow Function");
}
arrow_functions();
</script>
Output

Arrow Function



Arrow Function With Parameter

<script>
const arrow_function=(x,y)=>x*y;
console.log(arrow_function(10,5));
</script>
Output

50


விளக்கம்:
இங்கு நான் ஏன் return keyword கொடுக்கவில்லையென்றால் இது one line-ல் கொடுப்பதால் return keyword கொடுக்க வேண்டாம்.


Arrow Function With Parameter

<script>
var arrow_functions=val=>val*5;
console.log(arrow_functions(7));
</script>
Output

35


விளக்கம்:
இங்கு நான் ஏன் parentheses போடவில்லையென்றால் ஒரு value-க்கு parentheses போட அவசியமில்லை.ஒன்றுக்கு மேல் வந்தால் கட்டாயம் போட வேண்டும்.


Arrow Function With Parameter

<script>
var arrow_functions=(a,b)=>
{
var result=a*a;
return result;
}
console.log(arrow_functions(7,10));
</script>
Output

49


விளக்கம்:
ஒன்றுக்கு மேற்பட்ட statement பயன்படுத்தினால் bracket போட வேண்டும்.
இப்பொழுது கட்டாயமாக return keyword கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment