Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Tuesday, March 31, 2020

JavaScript Switch Statement In Tamil


Switch Syntax

<script>

switch(expression)
{
case x:
//code block
break;
case y:
//code block
break;
default:
//code block
}

</script>
switch(expression) உள்ளே நாம் எந்த expression-யை check பண்ண வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும்.

case என்ற keyword-க்கு பக்கத்தில் கொடுக்கின்ற value-வை javascript switch-இல் கொடுத்திருக்கின்ற expression உடன் compare செய்யும்.

compare செய்யும்பொழுது true என்றால் அடுத்த(next) statement execute ஆகும்.

block statement முடிந்தவுடன் break statement execute ஆகும்.

நாம் break statement கொடுக்கவில்லையென்றால் அதன் கீழ் வரும் statements execute ஆகும்.

நாம் switch-ல் கொடுத்த expression-க்கும்,case-ல் கொடுத்த value-க்கும் ஒன்றாக இல்லையென்றால் அப்பொழுது default block execute ஆகும்.


<script>
var date=5;
switch(date)
{
case 1:
console.log("Sunday");
break;
case 2:
console.log("Monday..");
break;
case 3:
console.log("Tuesday..");
break;
case 4:
console.log("Wednesday..");
break;
case 5:
console.log("Thursday..");
break;
case 6:
console.log("Friday..");
break;
case 7:
console.log("Saturday..");
break;
default:
console.log("which day are you talk about?");
}
</script>

Output

Tuesday..

விளக்கம்(Explain):
var date=5; இங்கு date என்ற variable-ல் 5 என்கின்ற மதிப்பு சேமிக்கப்பட்டுள்ளது.
switch(date) இங்கு switch expression-இல் date என்ற variable கொடுக்கப்பட்டுள்ளது.இப்பொழுது date-ல் இருக்கும் 5 என்ற மதிப்பானது எந்த case-ல் இருக்கின்றது என check செய்யப்படுகிறது.
case 5-இல் உள்ள block-ல் thursday என்ற மதிப்பானது print செய்யப்படுகிறது.
next,break statement உதவியுடன் switch case-யை விட்டு வெளியே வருகிறது.
<script>
switch('javascript')
{
case 'java'+'script':
console.log("wow..");
break;

default:
console.log("error...");

}

</script>

Output

wow..

விளக்கம்(Explain):
case-ல் இருக்கும் java+script என்ற expression-னும்,switch-ல் இருக்கும் javscript என்ற மதிப்பும்(value) சமம்(equal) என்பதால் wow.. என்ற output வருகின்றது.

<script>
var date=5;
switch(true)
{
case date>0 && date<6:
console.log("working days..");
break;
case date==6 || date ==7:
console.log("fun day..");
break;
default:
console.log("which day are you talk about?");
}
</script>

Output


working days..

விளக்கம்(Explain):
எந்த case-ல் இருக்கின்ற expression true என்று return செய்கிறதோ அந்த case-ல் இருக்கின்ற console.log statement execute ஆகும்.

No comments:

Post a Comment