Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Saturday, April 4, 2020

setTimeout() In Tamil



SetTimeout Method

setTimeout என்பது ஒரு குறிப்பிட்ட time-க்கு அப்புறம் இந்த function வேலை செய்ய வேண்டுமென்றால் setTimeout() பயன்படுத்தப்படுகிறது.

Syntax
<script>

setTimeout(function, milliseconds, param1, param2, ...)

</script>


<script>

function love()
{
console.log("coding");
}
setTimeout(love(),1000);

</script>

Output

coding

விளக்கம்:
முதலில் love() என்ற function define செய்யப்படுகிறது.
setTimeout();
இங்கு love() என்ற function ஆனது setTimeout என்ற method-ன் உள்ளே call செய்யப்படுகிறது.
1000 milliseconds என்பது 1 seconds ஆகும்.
அதாவது,ஒரு second-க்கு பிறகு love() என்ற function-ல் உள்ள coding என்ற statement ஆனது execute செய்யப்படும்.
<script>

setTimeout(function(){
console.log("javascript");
},1000);

</script>

Output

javascript

<script>

setTimeout(function(value){
console.log("I love ",value);
},2000,"javascript");

</script>

Output

I love javascript

SetInterval Method

setInterval என்பது நாம் கொடுக்கும் time-க்கு ஏற்ப இடைவெளி விட்டு தொடர்ந்து print செய்து கொண்டு இருக்கும்.இது stop ஆகாமல் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும்.

Syntax
<script>

setInterval(function, milliseconds, param1, param2, ...)

</script>



Ex:1

<script>

setInterval(function(){
console.log("java");
},1000);

</script>

Output

java

java

java
..
..
..
..
etc.


setInterval-யை எப்படி நிறுத்துவது?

இதற்கு clearInterval() என்ற method பயன்படுத்த படுகிறது.
clearInterval() method-ன் வேலை ஆனது setInterval-ல் இயங்கி கொண்டிருக்கும் time-யை நிறுத்தப் பயன்படுகிறது.
javascript-இல் எல்லா function-ம் ஏதாவது ஒன்றை return செய்யும்.அதே போல் setInterval() ஆனது id என்ற மதிப்பை return செய்யும்.

<script>

var count=0;
var intervalId=setInterval(function(){
count++;
if(count>5)
{

clearInterval(intervalId);
}
console.log(count);
},1000);

</script>

Output

1
2
3
4
5
6

விளக்கம்:
இந்த program இல் count-ன் மதிப்பானது 6 என்று வரும்போது setInterval-ன் வேலையானது நிறுத்தப்படுகிறது.
count>5 என்ற condition ஆனது true ஆகும்போது clearInterval method ஆனது call செய்யப்பட்டு setInterval-ன் வேலையானது நிறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment