Array என்பது Collection of element ஆகும்.
Array-யின் உள்ளே different data type value store பண்ண முடியும்.
Array-யில் இருக்கும் ஒவ்வொரு element-க்கும் ஒரு index value இருக்கும்.அந்த index value ஆனது square bracket-ஆல் சூழப்பட்டிருக்கும்.
new-> new keyword பயன்படுத்துவதன் மூலம் dynamic-ஆக array object உருவாக்க முடியும்.
Array()-> Array-யை உருவாக்க நமக்கு ஒரு Array constructor தேவைப்படுகிறது.
இந்த Array() constructor-யை நாம் new keyword மூலம் call பண்ண முடியும்.
இந்த Array() constructor-ல் முதல் எழுத்து 'A' capital-லில் இருக்க வேண்டும்.
Array-யில் index மதிப்பு zero-வில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
மூன்று வழிகளில் Array உருவாக்க முடியும்.
முதல் வழி:
arr[0]="JAVA" என்று கொடுப்பதன் மூலம் [0] index position-ல் java என்ற string store செய்யப்படுகிறது.இதே போல் arr[1],arr[2] என்று கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்து index position-இல் மதிப்பானது store செய்யப்படுகிறது.
இரண்டாம் வழி:
இங்கு C என்ற string ஆனது [0] position-ல் store செய்யப்பட்டுள்ளது.15 என்ற number ஆனது [1] position-ல் store செய்யப்பட்டுள்ளது.7.5 என்ற number ஆனது [2] position-ல் store செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் வழி:
arr variable-லில் மூன்று மதிப்பு உள்ளது.அதில் இருந்து ஒரு மதிப்பை எடுக்க விரும்பினால் அதனுடைய index value-வை பயன்படுத்தி எடுக்க முடியும்.index value [0]-வில் இருந்து தான் தொடங்கும்.arr[0]-வில் C என்ற மதிப்பு store செய்யப்பட்டுள்ளது.
இந்த square bracket([]) உள்ளே தான் மதிப்பினை கொடுக்க வேண்டும்.
கொடுக்கப்படும் மதிப்புகளை பிரித்துக் காண்பிக்க காற்புள்ளி(,) கொடுக்க வேண்டும்.

Output
விளக்கம்:

No comments:
Post a Comment