HTML HEADING TAGS
HTML heading என்பது ஒரு வலைப்பக்கத்தின் தலைப்பினை குறிக்கின்றது.
நீங்கள் h1 tag-இன் உள்ளே கொடுக்கப்படும் தகவலானது web browser-இல் பெரிய அளவில் காண்பிக்கப்படுகிறது.
மொத்தம் 6 வகையான heading tag உள்ளன.அவை,<h1> முதல் <h6> வரை உள்ளன.
<h1> tag மிக பெரிய அளவிலான தலைப்பை குறிக்கிறது.
<h6> tag மிகச் சிறிய அளவிலான தலைப்பை குறிக்கிறது.
heading element தலைப்புகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.வேறெதற்கும் இதனை பயன்படுத்த கூடாது.
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>Heading no. 1</h1>
<h2>Heading no. 2</h2>
<h3>Heading no. 3</h3>
<h4>Heading no. 4</h4>
<h5>Heading no. 5</h5>
<h6>Heading no. 6</h6>
</body>
</html>
No comments:
Post a Comment