Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Tuesday, March 24, 2020

HTML Paragraph Tag In Tamil


HTML PARAGRAPH TAGS

<p>tag ஆனது paragraph உருவாக்க பயன்படுகிறது.
ஒரு html document-இல் ஒன்றுக்கு மேற்பட்ட <p> tag பயன்படுத்தும்போது browser தானாகவே இரண்டு <p>tag இடையில் ஒரு empty line சேர்க்கிறது.


<html>
<head>
<title>Paragraph tag</title>
</head>
<body>
<h2>paragraph tag example 1</h2>
<p>
எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும்.
</p>
<p>
இணைய உலாவிகள் உரை மற்றும் பிற பொருட்களின் தோற்றம் மற்றும் வடிவமைப்பை வரையறுக்க விழுத்தொடர் பாணித் தாள்களை (CSS) பார்க்கலாம்.
</p>
</body>
</html>

OUTPUT


இந்த <p> tag-இன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரு வாக்கியத்தை அதிக இடைவெளி விட்டு மூன்று வாக்கியங்களாக எழுதினால் அந்த இடைவெளி அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே வாக்கியமாக browser-இல் காண்ப்பிக்கும்.


<html>
<body>

<p>
நான்

சென்னைக்கு

போய்க்

கொண்டிருக்கிறேன் .
</p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment