Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Monday, March 23, 2020

HTML In Tamil


HTML INTRODUCTION:

HTML என்பது (Hyper Text Markup Language).இதனை பயன்படுத்தி வலை பக்கம் ( web page) உருவாக்க முடியும்.
Hypertext:
hypertext என்பது நீங்கள் ஒரு text-யை கிளிக் செய்யும் பொழுது உங்களை வேறொரு வலை பக்கத்திற்கு கொண்டு செல்லும்.அதற்கு காரணம் அந்த text-ன் உள் மறைந்திருக்கும் மதிப்பு தான் காரணம் .அந்த மதிப்பானது text-ஆக இருக்கலாம் அல்லது link-ஆக இருக்கலாம்.இதை தான் நாம் hypertext(or)hyperlink என்று அழைக்கின்றோம்.
markup language:
இது ஒரு கணிப்பொறி மொழி ஆகும்.நீங்கள் ஒரு text-யை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளப் பயன்படுகிறது.உதாரணமாக,ஒரு text-யை நீங்கள் image-ஆக,link-ஆக,table-ஆக,சிறியதாக அல்லது பெரியதாக பல்வேறு வகையில் மாற்றி கொள்ள முடியும்.
அதனால் தான் இதனை markup language என்று கூறுகின்றோம்.
<!DOCTYPE>:
browser-க்கு எந்த version of html-இல் இந்த வலை பக்கம் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றி தெரியப் படுத்த உதவுகிறது.
<html>:
html page-இன் starting tag ஆகும்.
<head>:
இந்த document-யை சார்ந்த meta information-யை கொண்டு இருக்கும்.
ex:
இந்த head tag உள்ளே தான் title,style,meta....etc போன்ற information கொடுக்க வேண்டும்.
இந்த html document-இன் தலைப்பு அல்லது name-யை குறிக்கின்றது.இதனுள் கொடுக்கும் பெயரானது title bar-இல் தெரியும்.இந்த title tag ஆனது head tag-இல் தான் கொடுக்க வேண்டும்.
<body>:
HTML document-இன் மிக முக்கியமான குறிச்சொல்லாக (tag)கருதப்படுகிறது.எப்படியென்றால்,நாம் ஒரு வலை பக்கத்தினை பார்க்கும்போது அதில் காணப்படும் தகவல்கள் அணைத்தும் இந்த body tag வழியாக தான் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
<h1>:
h1 tag-இல் கொடுக்கப்படும் தகவல்கள் பெரியதாக காண்ப்பிக்கப்படும் . h1 tag என்பது large heading-யை குறிக்கின்றது.
<p>:
p tag என்பது paragraph-யை குறிக்கின்றது.இதில் கொடுக்கப்படும் தகவல்களை paragraph-ஆக காண்பிக்கப்படும்.


<!DOCTYPE>  
<html>
<head>
<title>Web page title</title>
</head>
<body>
<h1> First Heading</h1>
<p> First Paragraph.</p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment