script tag என்பது javascript code-னினை நீங்கள் இதனுள் எழுதப் பயன்படுகிறது.
இந்த script tag இடையில் தான் javascript code எழுத வேண்டும்.
மூன்று வழிகளில் script tag-யை பயன்படுத்த முடியும்.
1.<head> section உள்ளே script tag-யை பயன்படுத்த முடியும்.
2.<body> section உள்ளே script tag-யை பயன்படுத்த முடியும்.
3.ஒரே நேரத்தில் section மற்றும் <body> section-ல் script tag-யை பயன்படுத்த முடியும்.
இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் நீங்கள் script tag-யை பயன்படுத்தலாம்.அது உங்களுடைய விருப்பம் ஆகும்.
External Javascript File:
நீங்கள் எழுதுகின்ற script பெரிய அளவில் இருந்தால் அல்லது உங்கள் script ஆனது மறறொரு web page-க்கும் தேவைப்படும் என்றாலே நீங்கள் external file-ல் எழுத வேண்டும்.
நீங்கள் எழுதுகின்ற External Javascript file-யை .js என்று சேமிக்க வேண்டும்.இந்த External Javascript file-ல் எந்தவொரு html மற்றும் css code எழுதக்கூடாது.Pure javascript code மட்டும் தான் எழுத வேண்டும்.
<script> tag-ல் src என்ற attributes உள்ளது.இந்த src attributes-யை பயன்படுத்தி நாம் எழுதிய External Javscript file-யை பயன்படுத்த முடியும்.

Ex:
<head>
<script>
//write you code here...
</script>
</head>
2.<body> section உள்ளே script tag-யை பயன்படுத்த முடியும்.
Ex:
<body>
<script>
//write you code here...
</script>
</body>
3.ஒரே நேரத்தில் section மற்றும் <body> section-ல் script tag-யை பயன்படுத்த முடியும்.
இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் நீங்கள் script tag-யை பயன்படுத்தலாம்.அது உங்களுடைய விருப்பம் ஆகும்.
External Javascript File:
நீங்கள் எழுதுகின்ற script பெரிய அளவில் இருந்தால் அல்லது உங்கள் script ஆனது மறறொரு web page-க்கும் தேவைப்படும் என்றாலே நீங்கள் external file-ல் எழுத வேண்டும்.
நீங்கள் எழுதுகின்ற External Javascript file-யை .js என்று சேமிக்க வேண்டும்.இந்த External Javascript file-ல் எந்தவொரு html மற்றும் css code எழுதக்கூடாது.Pure javascript code மட்டும் தான் எழுத வேண்டும்.
<script> tag-ல் src என்ற attributes உள்ளது.இந்த src attributes-யை பயன்படுத்தி நாம் எழுதிய External Javscript file-யை பயன்படுத்த முடியும்.
<script src="../people/name.js" > </script>

No comments:
Post a Comment