Syntax:
do
{
Body of loop;
}
While (condition);
Next statement;
இந்த statement செயல்படுத்தப்படும் போது,முதலில் body of loop செயல்படுத்தப்படுகிறது.
அதன் பிறகு தான் condition-ஆனது check செய்யப்படுகின்றது.
check செய்யப்படும் condition மதிப்பு true ஆக இருந்தால் மறுபடியும் body of loop செயல்படுத்தப்படும்.
condition மதிப்பு false-ஆக இருந்தால் next statement-க்கு செல்லும்.
var i=0;Output:
do
{
Console.log(“I love js”);
i++;
}
While(i<2);
Console.log(“stop the loop”);
I love js
I love js
EXPLAINATION:
முதலில் i என்கிற variable-க்கு memory உருவாக்கப்பட்டு அதில் 0 என்கிற மதிப்பு சேமிக்கப்படுகிறது.
அதன் பிறகு I love js என்ற statement ஆனது display செய்யப்படுகிறது.
i++ என்கிற statement ஆனது i-ன் மதிப்புடன் ஒன்றை கூட்டி அதனை 0 -விலிருந்து 1-ஆக உயர்த்துகிறது.
இப்பொழுது,i என்கிற variable-யில் 1 என்கிற மதிப்பு சேமிக்கப்படுகிறது.
அடுத்தபடியாக condition check செய்யப்படுகிறது.
(i<2)இங்கு i-ன் மதிப்பு 1 என்பதால் condition ஆனது true என்பதால் மறுபடியும் loop-ன் உள்ளையே வருகின்றது.
மறுபடியும்,I love js என்பது display செய்யப்படுகின்றது.
அடுத்தது,i++என்கிற statement ஆனது i-ன் மதிப்பை 1-இருந்து 2-க்கு உயர்த்துகிறது.
இப்பொழுது i-ன் மதிப்பு 2 ஆகும்.
இப்பொழுது condition-ஆனது check செய்யப்படுகிறது.
condition ஆனது (2<=2)false என்று வந்தால் அடுத்த statement-ஆன stop the loop என்பது display செய்யப்படும்.
இவ்வாறு do..while ஆனது execute செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment