HTML AUDIO TAGS:
<audio> element-யை பயன்படுத்தி web page-இல் audio file-களை இயக்க முடியும்.
control attributes ஆனது play,pause,volume போன்றவற்றை பயன்படுத்த உதவுகிறது.
<source> element-இல் கொடுக்கப்பட்ட src attributes ஆனது file எந்த இடத்தில் இருந்து பெறப்படுகிறது என்பதை குறிக்கிறது.type attributes ஆனது பெறப்படும் ஆடியோ எந்த வகையை சார்ந்தவை என்பதை குறிக்க பயன்படுகிறது.
mp3,ogg,wav போன்ற ஆடியோ file-கள் மட்டும் html-இல் support செய்யப்படும் .
autoplay என்ற attributes -யை பயன்படுத்தி audio-வை தானாக இயக்கலாம்.
loop என்ற attributes-யை பயன்படுத்தி ஒரு குறிபிட்ட ஆடியோவை மீண்டும் மீண்டும் இயக்க முடியும்.
code
<html>
<head>
</head>
<body>
<h2>KGF Song</h2>
<audio controls>
<source src="kgf.mp3" type="audio/mpeg">
</audio>
</body>
</html>
No comments:
Post a Comment