Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Thursday, March 26, 2020

HTML IFrame Tag In Tamil


HTML IFRAME TAGS:

iframe என்பது வேறொரு web page-யை நம்மளுடைய web page-ல் embed பண்ணுவதற்காக பயன்படுத்தும் tag ஆகும்.
embed youtube videos:
உங்களுக்கு பிடித்த youtube video-வை உங்களுடைய webpage-ல் காண்ப்பிக்க இந்த iframe tag பயன்படுத்தப்படுகிறது.

  • முதலில் உங்களுக்கு பிடித்த youtube வீடியோவை open செய்ய வேண்டும்.
  • அதன் கிழே இருக்கும் share பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு நிறைய option காண்ப்பிக்கப்படும் .அதில் embed option கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் தெரியும் html code -யை copy செய்து உங்களுடைய html file-ல் paste செய்ய வேண்டும்.
  • அவ்வளவு தான் .இப்பொழுது உங்களுக்கு பிடித்த youtube வீடியோ உங்களுடைய web page-ல் தெரியும்.


Iframe Embed Youtube

<!DOCTYPE html>    
<html>
<body>
<h2>HTML Iframes youtube videos</h2>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Gx6zlGsAGpk" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></body>
</html>

OUTPUT


iframe target link:
ஒரு link-யை கிளிக் செய்யும் பொழுது அந்த link-ல் இருக்கும் web page-யை நம்மளுடைய iframe tag காண்பிக்க முடியும்.அதற்கு நீங்கள் iframe tag-ல் கொடுக்கப்படும் name attributes-ன் மதிப்பும் ,link tag-ல் கொடுக்கப்படும் target attributes-ன் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.ஒரு வேளை சரியாக கொடுக்கவில்லையென்றால் web page ஆனது உங்களுடைய frame-ல் தெரியாது.
src attributes என்பது web address (URL)-யை குறிக்கின்றது.
iframe-க்கு width மற்றும் height கொடுக்க முடியும்.

Iframe Link

<!DOCTYPE html>
<html>
<body>
<h2>Iframe - Target for a Link</h2>
<iframe height="300px" width="100%" src="home.html" name="iframe_a"></iframe>
<p><a href="https://www.javatpoint.com" target="iframe_a">JavaTpoint.com</a></p>
<p>The name of iframe and link target must have same value else link will not open as frame. </p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment