Idioms With Tamil Meaning
A TYPE
A Dime A Dozen - சுலபமாக கிடைக்க கூடியது
Eg
Cheap clothes are a dime a dozen.
மலிவான துணிகள் சுலபமாக கிடைக்கும்.
A Lemon - நன்றாக வேலை செய்யாது.
Eg:
My auto is not a lemon. It never breaks down.
என் ஆட்டோ நன்றாக வேலை செய்யும்.அது என்றைக்கும் பழுதடையாது.
A Life-Saver - மிகவும் மோசமான நிலையில் உதவிய நபர்.
Eg:
My brother is a life-saver.
என் சகோதரன் மிகவும் மோசமான நிலையில் உதவும் நபர்.
A Pain In The Neck - எரிச்சலூட்டும் நபர்.
Eg:
My sister is a pain in the neck.
என் சகோதரி ஒரு எரிச்சலூட்டும் நபர்.
A Piece Of Cake - சுலபமான ஒன்று.
Eg:
The maths test was a piece of cake.
எனக்கு கணிதத் தேர்வு மிகவும் சுலபமான ஒன்று.
A Toss Up - விருப்பங்களுக்கு இடையிலான தேர்வு.
Eg:
It is a toss up, between learning hindi or English.
இது ஆங்கிலம் அல்லது இந்தி கற்றல் இடையே ஒரு விருப்பங்களுக்கான தேர்வு.
Above & Beyond - எதிர்பார்த்ததை விட அதிகமாக ஏதாவது செய்தல்
Eg:
The private schools goes above & beyond the other private schools.
தனியார் பள்ளிகள் மற்ற அரசு பள்ளிகளுக்கு மேலேயும் அதற்கு அப்பாலும் செயல்படுகிறது.
All Ears - கவனம் செலுத்துதல்
Eg:
When I tell a story to my son, he always all ears.
நான் என் மகனிடம் ஒரு கதையை சொல்லும்போது அவன் அதில் மிகவும் கவனம் செலுத்துவான்.
Ants In Your Pants - நிதானமாக இருக்க முடியாத ஒருவர் .
Eg:
I have ants in my pants, when I bought an ice cream.
நான் ஐஸ் கிரீம் வாங்கும்போது என்னால் நிதானமாக இருக்க முடியாது.
At The Drop Of A Hat - உடனடியாக / எச்சரிக்கை இல்லாமல்
eg:
My father wants me to come to work at the drop of a hat.
உடனடியாக நான் வீட்டிற்கு வர வேண்டும் என்று என் தந்தையார் விரும்புகிறார்.
A Bite To Eat - எதாவது சாப்பிடுவது
Eg: Ramu is hungry.we are going to get a bite to eat.
ராமு பசியோடிருப்பதால் நாங்கள் ஏதேனும் சாப்பிடுவதற்கு வாங்க செல்கிறோம்.
A Real Winner - தோல்வி அடைபவன்/ஒன்றுக்கும் உதவாதவர்
Eg:
My coach is a real winner. I need a new coach.
என் பயிற்சியாளர் ஒன்றுக்கும் உதவாதவர்.எனக்கு புதிய பயிற்சியாளர் வேண்டும்.
All Set - எல்லாம் தயாராக உள்ளது.
Eg:
our plan for tour is all set.
சுற்றுப்பயணத்திற்கு எங்கள் திட்டம் அனைத்தும் தயாராக உள்ளது.
Add Up - அர்த்தமுள்ள விஷயங்கள்
Eg:
My friend said the story adds up.
என் நண்பன் சில அர்த்தமுள்ள விஷயங்களை கூறினான்.
J Types
1. Junkyard Dog -உண்மையில் மிகவும் மோசமான நபர்Eg:
That women acts like a junkyard dog.
அந்த பெண்கள் மோசமாக செயல்படுகின்றனர்.
K Types
Knock -யாரையாவது அல்லது ஏதையாவது பற்றி மோசமாக பேசுதல்.Eg:
Please do not knock my friends.
என் நண்பர்களை பற்றி மோசமாக பேசாதீர்கள்.
Keep An Eye On (Someone/Something)-கண்காணித்தல்
Eg:
Keep an eye on my father .he is not feeling well.
என் தந்தை மீது ஒரு கண் வைத்திருங்கள் அவருக்கு உடல்நிலை சரி இல்லை.
Kill Time -பிசியாக இருக்க ஒரு வழியை கண்டுபிடிப்பது.
Eg:
We have to kill time, until the the train comes.
நாம் தொடர் வண்டி வரும் வரை பிஸியாக இருக்க ஒரு வழியை கண்டுப்பிடிக்க வேண்டும்.
Keep Cool -நிதானமாக இருத்தல்
Eg:
My sister knows how to keep cool in an emergency.
என் சகோதரிக்கு எப்படி அவசரத்தில் நிதானமாக இருக்க வேண்டும் என்று தெரியும்.
Keep Your Word -சொன்னதை செய்தல்
Eg:
My mother will keep her word.
என் அம்மா சொன்னதை செய்வார்கள்.
Kicked The Bucket -இறத்தல்
Eg:
My friend kicked the bucket last night.
என் நண்பன் நேற்று இரவு காலமானான்.
9. Kill Two Birds With One Stone - ஒரே செயலில் இரண்டு விசியங்களை செய்தல்
Eg:
I went to the mall to see my brother,and I bought a book.I killed two birds with one stone.
நான் என் சகோதரனை பார்க்க மாலுக்கு சென்றேன் மற்றும் ஒரு புத்தகத்தையும் வாங்கினேன்.ஒரே செயலில் இரண்டு விசியங்களை செய்தேன்.
L Types
Lose It- - மிகவும் வருத்தமாக,கோபமாகEg:
My mother lost it,when my father died.
என் தந்தை இறந்த பின் என் தாயார் மிகவும் வருத்தமாக உள்ளார்.
Lend An Ear - ஒன்றை கவனமாக கவனித்தல்
Eg:
my father is very good at lend an ear.
என் தந்தை ஒன்றை கவனமாக கவனிப்பதில் சிறந்தவர்.
Let Off Steam -மன அழுத்தத்தை குறைக்க
Eg:
My brother was very upset.he was yelling just to let off stream.
என் சகோதரன் மிகவும் வருத்தமாய் இருந்தான் மன அழுத்தத்தை குறைக்க அவன் கத்தினான்.
Let The Cat Out Of The Bag -ரகசியமாக அல்லது ஆச்சிரியமாக இருக்க வேண்டிய ஒன்றை அறிவித்தல்
Eg:
My brother let the cat out of the bag, and told our mother, that we are planing a party for him.
என் சகோதரன் அம்மாவிடம் ரகசியத்தை கூறிவிட்டான்.அதாவது,அவர்களுக்கு விருந்து வைப்பதை குறித்து.
Look Like A Million Dollars -மிகவும் அழகாக இருத்தல்
Eg:
The children look like a million dollars in their new clothes.
குழந்தைகள் தங்கள் புதிய ஆடைகளில் அழகாக இருந்தனர்.
Love To Death -ஒன்றை மிகவும் நேசித்தல்
Eg:
I love my cat to death.
நான் என் பூனையை மிகவும் நேசிக்கிறேன்.
M Types
Mumbo Jumbo - முட்டாள் தனம்Eg
I cannot read this book .it looks like mumbo jumbo to me.
இந்த புத்தகத்தை என்னால் படிக்க முடியாது.இது எனக்கு முட்டாள்தனம் போல் தெரிகிறது.
My Neck Of The Woods - நான் வாழும் இடம்.
Eg:
Do you want to come visit my neck of the wood next year?
நீ நான் வாழும் இடத்தை பார்க்க விரும்புகிறாயா?
Make My Day - என்னை அல்லது யாரையாவது சந்தோசப்படுத்துங்கள்
Eg
I found money in the garden . that made my day.
நான் தோட்டத்தில் பணத்தை கண்டுபிடித்தேன்.அது எனக்கு சந்தோசத்தை தந்தது.
Make Waves - பிரச்சனை ஏற்படுத்துதல்.
eg My little sister likes to make waves.
என் தங்கை பிரச்சினை ஏற்படுத்துவதை விரும்புவாள்.
Make A Killing - நிறைய பணம் சம்பாதிக்க
eg My brother made a killing, when he sold her house.
என் சகோதரன் வீட்டை விற்றதில் நிறைய பணம் சம்பாதித்தான்.
Made My Blood Boil - மிகவும் கோபம்படுதல்
Eg The rude women made my blood boil.
முரட்டுத்தனமான பெண் என்னை மிகவும் கோபப்படுத்தினால்.
Missing Brain Cells - முட்டாள்தனமான நபர்
Eg
There are some people that are missing brain cells.
முட்டாள்தனமான செயல்களை செய்யும் சில நபர்கள் உள்ளனர்.
Missed The Boat - நல்ல வாய்ப்பை இழத்தல்.
Eg
My brother missed the boat.
என் சகோதரன் ஒரு நல்ல வாய்ப்பை இழந்தான்.
Mixed Blessing - நல்லது மற்றும் கெட்டது நிறைந்தது.
Eg
Life is full of mixed blessing.
வாழ்க்கை என்பது நல்லது மற்றும் கெட்டது நிறைந்தது.
Money Does Not Grows On Trees - பணம் சம்பாதிப்பது கடினமான ஒன்று.
Eg
I told my son that money does not grows on tress.
நான் என் மகனிடம் பணம் சம்பாதிப்பது கடினமான ஒன்று என்றுக் கூறினேன்.
Money To Burn - கூடுதல் பணம்
Eg
My brother has money to burn because he has good job.
என் சகோதரனிடம் கூடுதல் பணம் இருக்கும்.ஏனென்றால் அவன் ஒரு நல்ல வேலையில் உள்ளான்.
My Treat/I Am Treating - நான் செலவு செய்தல்.
Eg
My sister is treating me for scoring good marks in exams.
என் சகோதரி நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் அவள் செலவை பொறுப்பேற்றாள்.
N Types
No Pain, No Gain - வெற்றிபெற நீங்கள் கஷ்டப்பட வேண்டும்.Eg
My father always says “no pain ,no gain”.
என் தந்தை எப்போதும் வெற்றி பெற நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று கூறுவார்.
Naked Eye - மனித கண்கள்
Eg
It is hard to see gems with naked eyes.
கிருமீகளை மணித கண்களால் பார்ப்பது கடினம்.
Never Mind - முக்கியமில்லை
Eg
I think you forget to bring me the notes. never mind I will get it later.
நீ குறிப்புகளை கொண்டு வர மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்.அது முக்கியமில்லை நான் பிறகு வாங்கிக் கொள்கிறேன்.
Night Owl - இரவில் விழித்திருக்கும் நபர்
Eg
My husband is a night owl.
என் கணவர் இரவில் விழித்திருக்கும் நபர்.
No-brainer - சுலபமான முடிவு
Eg
It is a no- brainer we are going to vacation this year.
இது ஒரு சுலபமான முடிவு.நாம் எல்லாரும் இந்த ஆண்டு விடுமுறை செல்கிறோம்.
Nip In The Bud - சிறியதாக இருக்கும் போதே ஒரு பிரச்னையை கையாளுங்கள்.
Eg
I want to nip this problem in the bud, before it becomes a big problem.
நான் இந்த பிரச்சினை பெரிதாகும் முன்பு கையாள விரும்புகிறேன்.
Not Rocket Science - சுலபமான ஒன்று
Eg
Driving a bike is not rocket science.
இருசக்கர வண்டி ஓட்டுவது சுலபமான ஒன்று.
No Way - சாத்தியமற்றது
Eg
No way! I am going to play video games.
சாத்தியமற்றது நான் வீடியோ கேம்ஸ் விளையாட போகிறேன்.
Not Playing With A Full Deck - முட்டாள்தனமான நபர்
Eg
I feel bad for people not playing with full deck.
முட்டாள்தனமான நபர்களுக்காக நான் மோசமாக உணர்கிறேன்.
Nuke - மைக்ரோவேவில் எதையாவது சூடாக்கவும்.
Eg
The tea is cold. I am going to nuke the coffee.
தேநீர் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.நான் அதை மைக்ரோவேவில் சூடாக்க போகிறேன்.
S Types
Start From Scratch - மீண்டும் தொடங்குவது.
Eg
I lost all my pride. I will have to start from scratch.
எனது பெருமை அனைத்தையும் இழந்தேன்.நான் புதிதாக தொடங்க வேண்டும்.
Step By Step - மெதுவாக செய்தல்
Eg
We need to do so much homework,so we need to do it strp by step.
நாம் நிறைய வீட்டுப்பாடம் செய்ய வேண்டும்.அதை படிப்படியாக செய்ய வேண்டும்.
Smell A Rat - ஒருவர் நேர்மையானவர் அல்ல என்பதை உணர்தல்
eg
We smell a rat. I do not trust that woman.
நாங்கள் ஒருவர் நேர்மையானவர் அல்ல என்பதை உணர்ந்தோம்.நான் அந்தப் பெண்ணை நம்பவில்லை.
Sick And Tired - நச்சரித்தல்,கோபம்
Eg
I am sick and tired of my brother being rude to me.
என்னிடம் முரட்டு தனமாக நடந்துகொண்டதனால் நான் என் சகோதரன் மீது கோபமாக உள்ளேன்.
Sleep Like A Rock - மிக ஆழ்ந்த தூக்கம்
Eg
My father feels really good because he slept like a rock.
என் தந்தை நன்றாக உணர்ந்தார்.ஏனென்றால் அவர் மிகவும் ஆழ்ந்து தூங்கினார்.
T Types
The Whole Nine Yards-அனைத்தும்
Eg
The specialist went the whole nine yards to help me.
நிபுணர் எனக்கு உதவ தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார்.
There Is A Catch-ஒரு சிக்கல் உள்ளது.
Eg
We were going to buy a new house,but we realize there was a catch.
நாங்கள் ஒரு புதிய வீட்டை வாங்க போகிறோம்.ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது என்பதை உணர்ந்தோம்.
Take It Easy-அமைதி கொள்
Eg
Our brother needs to take it easy. He is so upset.
நம் சகோதரன் அமைதி கொள்ள வேண்டும்.அவன் வருத்தத்தில் உள்ளான்.
Time Is Money-வேகமாக வேலை செய்தல்
Eg
My boss always say time is money.
என் முதலாளி எப்பொழுதும் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்.
Team Work-ஒன்றாக வேலை செய்தல்.
Eg
We have good team work.
நமக்கு ஒரு நல்ல கூட்டு வேலை உள்ளது.
U Types
Up In The Air-உறுதியாக தெரியவில்லை.
Eg
My brother is up in the air ,about the learning to drive.
என் சகோதரன் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வான் என்று உறுதியாக தெரியவில்லை.
Y Types
You Are Toast-நீங்கள் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்
eg
The teacher caught you cheating on the test. You are toast.
பரீட்சையில் நீ ஏமாற்றியதை ஆசிரியர் கண்டுபிடித்தார்.நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள்.
You Can Say That Again-மிகவும் உண்மை
eg
Your sister makes the best cakes. You can say that again.
உங்கள் சகோதரி சிறந்த கேக்குகளை உருவாக்குகிறார்.நீங்கள் அதை மறுபடியும் சொல்லலாம்.
Your Guess Is As Good As Mine-எதுவும் தெரியாது.
eg
Your guess is as good as mine. I have no idea, if it is going to rain.
உன்னுடைய யூகம் என்னுடையது போல நல்ல மழை பெய்ய போகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
Z Types
Zero In-கவனம் செலுத்துதல்.
eg
I need to zero in on my studies this month.
இந்த மாதம் என் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment