JavaScript 1995-இல் Brendan Eich என்பவர் கண்டுப்பிடித்தார்.
JavaScript என்பது ஒரு client side scripting language மற்றும் ஒரு light weight scripting language. light weight என்பது memory பயன்படுத்த ரொம்ப குறைவாக இருக்கும். நீங்கள் C, C++, Java programming-களில் int, float, double, char .........etc. போன்ற data type இருக்கும். இந்த data type.க்கு வெவ்வேறு memory size இருக்கும். ஆனால் java script இல் data type என்பது கிடையாது. நாம் Runtime-இல் மதிப்பு கொடுப்பதை பொறுத்து இந்த மதிப்பானது இந்த வகை data type-யை சார்ந்தது என்று எடுத்துக் கொள்ளும்.
Javascript ஒரு interpreted language. Interpreted வேலை என்னவென்றால் நாம் பயன்டுத்தும் web Browser-இல் Javascript engine இருக்கும். இந்த Javascript engine-க்கு புரிகின்ற வகையில் நாம் எழுதிய javascript code-னை மாற்றி கொடுக்கும். இது தான் interpreted வேலை ஆகும். ஒவ்வொரு web browser-லும் default-ஆக இந்த javascript engine உள்ளயே கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு web browser-களிலும் ஒவ்வொரு Javascript engine பயன்படுத்தப்படுகிறது.
google chrome இல் Google's V8 என்ற Javascript engine பயன்படுகிறது.
Microsoft Edge இல் CHAKRA என்ற Javascript engine பயன்படுகிறது.
Firefox இல் Spidermonkey என்ற Javascript engine பயன்படுகிறது.
2.Server-க்கு அடிக்கடி செல்ல அவசியமில்லை.
3.உங்களுக்கு உடனடியாக response செய்யும்.
4.Javascript-யை மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்.
5.நிறைய application-இல் javascript பயன்படுத்தப்படுகிறது.

Advantage:
1.அனைத்து web browser-களிலும் Javascript support ஆகும்.2.Server-க்கு அடிக்கடி செல்ல அவசியமில்லை.
3.உங்களுக்கு உடனடியாக response செய்யும்.
4.Javascript-யை மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்.
5.நிறைய application-இல் javascript பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment