Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Thursday, March 26, 2020

JavaScript Comments In Tamil


Javascript comment என்பது நீங்கள் இந்த comment-இல் கொடுக்கப்படும் தகவல்கள் Javascript engine-ஆல் புறக்கணிக்கப்படுகிறது.

Comment-இன் உள்ளே நீங்கள் எழுதிய code-ஐ பற்றிய தகவல்களை கொடுக்கலாம் அல்லது எச்சரிக்கை சம்பந்தமான தகவல்கள் கொடுப்பதன் மூலம் வேறொருவர் உங்கள் program-யை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

Type Of Javascript Comments:
1.Single line comment
2.Multi line comment
Single line comment:
இது இரண்டு forward slashes(//) மூலம் குறிக்கப்படுகிறது.

Multi line comment:
தொடக்கத்தில் ஒரு forward slash உடன் asterisk (/*) மற்றும் இறுதியில் asterisk உடன் forward slash (*/) பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment