Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Friday, March 27, 2020

JavaScript Object In Tamil


object

நாம் இந்த பக்கத்தில் object-யை பற்றி தெளிவாக பார்ப்போம்.
object என்பது எல்லா வகையான data type மற்றும் அதன் value store செய்யப்பட்டிருக்கும்.
object உள்ளே கொடுக்கப்படும் அனைத்தும் properties ஆகும்.இந்த properties ஆனது name மற்றும் value உள்ளடக்கிய இரண்டினை கொண்டிருக்கும்.
<html>
<head> Object </head>
<body>
<script>
const x={}; // இது ஒரு empty object ஆகும்.
console.log(x);
</script>
</body>
</html>

output

const z={};
console.log(z.toString());

output

const z={
name:'raja',
1995:{area:'TVS Nagar'},
null:'no data',
undefined:[5,2,8],
};

Explains

z என்கிற object-இல் null மற்றும் undefined data type-யை கொடுக்க முடியும்.மேலும்,1995 என்ற number-யை key-ஆக கொடுக்க முடியும்.
இதனை எப்படி access பண்ண முடியும்.

1. console.log(z.name); என்று கொடுத்தால் raja என்று value வரும்.

2. console.log(z.1995); என்று கொடுத்தால் error வரும்.காரணம், 1995 இதனை number-ஆக எடுத்துக் கொள்ளும்.
இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் console.log(z[1995]); என்று கொடுத்தால் {area:'TVS Nagar'} என்று மதிப்பு வரும்.


3. console.log(z['name']); என்று கொடுத்தால் raja என்று மதிப்பு வரும்.இதற்க்கு name என்பதை single quotes(') உள்ளே கொடுக்க வேண்டும்.

எப்பொழுது square bracket ([]) பயன்படுத்தி object-யை access பண்ணுவோம் என்றால் dynamic-ஆக value வரும் பொது அதனை எடுத்துக்கொள்ள square bracket([]) பயன்படுத்த வேண்டும்.
so,ஒரு object-யை dot(.) மற்றும் square bracket([]) பயன்படுத்தி access செய்ய முடியும்.

this keyword

const x={
name:'raja',
age:40;
display:function(){
console.log("my name is:"+this.name);
}
};
x.display();

output

my name is: raja

Explain

இங்கு this என்பது execution context ஆகும்.this என்பது object-யை முழுமையாக குறிக்கின்றது.this-க்கு பதிலாக x-யை பயன்படுத்தினால் அது object-யை refer பண்ணும்.

Another Way To Create Object

இன்னொரு விதமாக object உருவாக்க முடியும்.
function myName(){
this.name="raja"
}
var z= new myName();
console.log(z);

output

Explain


function myTeam(name)
{
this.name=name;
}
var first=new myTeam('Baskar');
var second=new myTeam('Sekar');
console.log(first);
console.log(second);

output

function myTeam(name)
{
this.name=name;
}
var first=new myTeam('Baskar');
var second=new myTeam('Sekar');
console.log(first);
console.log(second);

output

function myTeam(name)
{
this.name=name;
}
var first=new myTeam('Baskar');
var first=new myTeam('Sekar');
console.log(first);

output


function profile(name)
{
this.name=name;
const age=40;
this.display=function()
{
console.log("my age is "+ age);
}
}
var z=new profile('Raja');
z.display();

output

Explain

age என்ற variable-யை நம்மால் normal object மாதிரி call பண்ண முடியாது.இதனை call பண்ண வேண்டுமென்றால் method-யை பயன்படுத்தி call பண்ண முடியும்.
function team(name,age)
{
this.name=name;
const myAge=age;
this.print=function()
{
console.log("My age is "+myAge);
}
}
var x=new team('Raja',40);
var y=new team('mani',37);
console.log(x);
console.log(y);
x.print();
y.print();

output

No comments:

Post a Comment