SWITCH STATEMENT
Switch(expression) என்ற statement-ல் உள்ளே கொடுக்கப்படும் expression-யை check செய்யப்படும்போது அதில் ஒரு மதிப்பு(value) கிடைக்கிறது.expression-ல் கிடைத்த மதிப்பையும்,case என்கிற keyword பக்கத்தில் கொடுக்கின்ற மதிப்பையும் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு மதிப்புகளும் சமம் என்றால் அந்த case-ல் உள்ள statements அனைத்தும் execute செய்யப்படும்.
அனைத்து statement-களும் execute செய்தவுடன் கடைசியாக break statement-ஆனது execute செய்யப்படும்.
ஒரு வேளை நீங்கள் break statement கொடுக்கவில்லை என்றால் அதன் கீழ் வருகின்ற அனைத்து statements-களும் execute செய்யப்படும்.
expression மதிப்பும்,case மதிப்பும் ஒப்பிட்டு பார்க்கையில் சமம் இல்லையென்றால் default block-ல் உள்ள statement-கள் execute செய்யப்படும்.
இவ்வாறு switch statement ஆனது வேலை செய்கின்றது.
syntax:-
switch(expression)
{
case value 1:
//statements
break;
case value 2:
//statements
break;
.
.
.
default;
//default statement
}
EXAMPLE:
#include#include void main()
{
int day;
printf("Enter a number between 1 to 7");
scanf("%d",&day);
switch(day)
{
case 1:
printf("monday\n ");
break;
case 2:
printf("tuesday\n ");
break;
case 3:
printf("wednesday\n ");
break;
case 4:
printf("thrusday\n ");
break;
case 5:
printf("friday\n ");
break;
case 6:
printf("saturday\n ");
break;
case 7:
printf("sunday\n ");
break;
default:
printf("Enter a correct number");
break;
}
getch();
}
Output:
Enter a number between 1 to 7:5
friday
Output:
Enter a number between 1 to 7:10
Enter a correct number
No comments:
Post a Comment