Text transformation:
ஒரு text-யை upper case-ஆகவும் மற்றும் lower case-ஆகவும் மாற்றுவதற்கு Text transform என்கிற property ஆனது பயன்படுத்தப்படுகிறது.மூன்று வகையான text transformation பண்ண முடியும்.
1.uppercase
2.lowercase
3.capitalize
uppercase:
அனைத்து text-யையும் upper case-ஆக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு uppercase என்கிற value ஆனது பயன்படுகிறது.<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>Document</title>
<style>
.front-end{
text-transform: uppercase;
}
</style>
</head>
<body>
<h1>text-transform: uppercase; கொடுப்பதற்கு முன்பு,</h1>
<p>html</p>
<p>css</p>
<h1>text-transform: uppercase; கொடுத்த பிறகு,</h1>
<p class="front-end">html</p>
<p class="front-end">css</p>
</body>
</html>
Output:
விளக்கம்:-
front-end என்பது ஒரு class selector ஆகும்.இந்த front-end என்கிற class selector-ன் உள்ளே text-transfer: uppercase; என்று கொடுக்கப்பட்டுள்ளது.அதாவது,இந்த class selector ஆனது எந்தெந்த element-ல் பயன்படுத்தப்படுகிறதோ அந்த element-ன் உள்ளே இருக்கின்ற அனைத்து text-ம் upper case-ஆக மாறிவிடும்.
lowercase
அனைத்து text-யையும் lower case-ஆக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு uppercase என்கிற value ஆனது பயன்படுகிறது.<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>Document</title>
<style>
.back-end{
text-transform: lowercase;
}
</style>
</head>
<body>
<h1>text-transform: lowercase; கொடுப்பதற்கு முன்பு,</h1>
<p>PHP</p>
<p>JSP</p>
<h1>text-transform: lowercase; கொடுத்த பிறகு,</h1>
<p class="back-end">PHP</p>
<p class="back-end">JSP</p>
</body>
</html>
Output:
capitalize
எல்லா வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்து capital letter ஆக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு capitalize என்கிற value ஆனது பயன்படுத்தப்படுகிறது.<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>Document</title>
<style>
.database{
text-transform: capitalize;
}
</style>
</head>
<body>
<h1>text-transform: capitalize; கொடுப்பதற்கு முன்பு,</h1>
<p>sql database</p>
<p>mongodb database</p>
<h1>text-transform: capitalize; கொடுத்த பிறகு,</h1>
<p class="database">sql database</p>
<p class="database">mongodb database</p>
</body>
</html>
Output:
No comments:
Post a Comment