எப்படி React application-யை உருவாக்கலாம் என்பதை பற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்க போகிறோம்.
அதற்கு முன்பு உங்கள் கணினியில் NodeJS மற்றும் NPM ஆகியவைகளை நிறுவியிருக்க வேண்டும்.
NodeJS version ஆனது 8.10 அல்லது அதற்கு மேலே இருக்க வேண்டும்.
NPM version ஆனது 5.6 அல்லது அதற்கு மேலே உள்ள version ஆக இருக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுடைய கணினியில் நீங்கள் NodeJS மற்றும் NPM நிறுவியிருந்தால் அவைகள் எந்த வகை version யை சார்ந்தது என்பதை பார்ப்பதற்கு ஒருசில commandகள் இருக்கின்றது.அவைகளை பற்றி பார்ப்போம்.
node -v என்று கொடுத்தால் உங்கள் கணினியில் இருக்கின்ற NodeJS-ன் உடைய version-யை உங்களுக்கு காண்பிக்கப்படும்.
npm -v என்று கொடுத்தால் உங்களுடைய கணினியில் நிறுவப்பட்டிருக்கும் npm உடைய version காண்பிக்கப்படும்.
அவ்வளவு தான்.இனி உங்கள் கணினியில் React Application-யை develop பண்ண முடியும்.
இப்பொழுது React Application-யை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போது.
முதலில் நீங்கள் உங்களுடைய கணினியில் Command prompt-யை open செய்ய வேண்டும்.
திறக்கப்பட்டுள்ள command prompt-ன் உள்ளே இந்த command-யை கொடுக்க வேண்டும்.
npx create-react-app sample
Sample என்பது நீங்கள் உருவாக்குகின்ற React application உடைய பெயர் ஆகும்.
மேலே இருக்கின்ற command-யை கொடுத்த உடன் உங்கள் கணினியில் React application யை நிறுவதற்கான வேலையானது ஆரம்பிக்கப்படும். இந்த வேலையானது முடிவதற்கு குறைந்தது 3 முதல் 5 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும்.இறுதியில் Happy hacking என்கிற message வந்தால் ReactJs project-யை வெற்றிகரமாக நாம் உருவாக்கிவிட்டோம் என்று அர்த்தம் ஆகும்.
அடுத்தப்படியாக cd sample என்று Command Prompt-ல் கொடுக்க வேண்டும்.
இப்பொழுது command-ல் npm start என்று கொடுத்தால் உங்களுடைய React project ஆனது Run செய்யப்படும்.இந்த command-யை கொடுத்தவுடன் உங்களுடைய default browser-ல் நீங்கள் உருவாக்கிய React application உங்களுக்கு காண்பிக்கப்படும்.

No comments:
Post a Comment