Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Sunday, April 26, 2020

Printf() Function Using C Program In Tamil



printf() function-ன் நோக்கம் என்னவென்றால் user-க்கு ஒரு message-யை காண்பிக்கவும் அல்லது user இடம் இருந்து program-க்கு தேவையான data-வை வாங்கவும் பெரிதும் பயன்படுகின்றன.

eg:
user-கிட்ட இருந்து அவரது பெயரை வாங்க வேண்டும்மென்றால் printf(“enter our name”) என்று கொடுக்க வேண்டும் .இந்த மாதிரி user-கிட்ட கேட்க பயன்படுகின்றன.

 

syntax:


printf(" ”);



இந்த double quotes உள்ளே நாம் எந்த message கொடுத்தாலும் நமக்கு monitor-யில் காண்பிக்கபடும்.
முக்கியமாக,இறுதியில் semicolon(;) கொடுக்க வேண்டும்.semicolon(;)கொடுக்கவில்லையென்றால் programming-இல் syntax error வரும்.


Escape Sequence:


நமக்கு எதிர்பாத்த output-யை கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஒரு backslash(\) மற்றம் ஒரு character சேர்ந்து தான் escape sequence ஆகும் .

\n-\n என்பது new line ஆகும் .
Eg:
printf(“red\ngreen”);

output:
red
green

red green என்று ஓரே வரிசையில் காண்பிக்காமல் அடுத்தடுத்து வரிசையில் காண்பிக்கின்றன.


\t-\t என்பது tab(horizontal)ஆகும் .
இதனை பயன்படுத்தும்போது இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் 4 space கிடைக்கும்.
Eg:
printf(“red\tgreen");

Output:
Red green


\’-\' என்பது single quotes ஆகும் .
இதனுள் கொடுக்கப்படும் வார்த்தை(word)மற்றும் வாக்கியங்களை(sentence)single quotes உள்ளே காண்பிக்க பயன்படுகின்றன.
Eg:
printf(“I Love\'Code\'");

Output:
I Love 'Code'


மேலும் இது போன்று நிறைய Escape Sequence இருக்கின்றது.


No comments:

Post a Comment