Bitwise Operator
நாம் கணினியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் binary value-ஆக தான் சேமிக்கப்படுகின்றன.
Bitwise OR
இரண்டு binary bit-ன் மதிப்பு '0' என இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு '0'எனவும்,இரண்டு bit-களில் ஏதேனும் ஒரு bit-ன் மதிப்பு "1" என இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு "1" எனவும் கொடுக்கப்படும்.int main()
{
int x=10,y=12;
int z=x|y;
printf("z=%d",z);
}
விளக்கம்:
x மற்றும் y என்ற variable-க்கு memory உருவாக்கப்பட்டு அதில் x என்பதில் 10 என்ற மதிப்பும் y என்பதில் 12 என்ற மதிப்பும் சேமிக்கப்படுகிறது.
10-ன் உடைய binary value:10 10
12-ன் உடைய binary value :11 00
z=x \y;
x மற்றும் y-ன் மீது OR operation செயல்பட்டு 1110 என்ற மதிப்பானது z-ல் சேமிக்கப்படுகிறது.
1110-ன் உடைய integer மதிப்பு =14.
Bitwise AND:
இரண்டு binary bit-ன் மதிப்பு"1" என இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு"1" எனவும்,இரண்டு bit-களில் ஏதேனும் ஒரு bit-ன் மதிப்பு "0" என இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு "0" எனவும் கொடுக்கப்படும்.int main()
{
int x=5,y=9;
int z=x&y;
printf("Value of z=%d",z);
return 0;
}
output:
1
one’s complement:
இது ஒரு Unary operator ஆகும்.இங்கு bit-ன் மதிப்பு "1" என இருந்தால் அதனை "0"ஆகவும்,"0"என இருந்தால் அதனை "1"எனவும் மாற்றும்.One’s complement
int main()
{
int x=4;
printf(“value=%d”,x);
return 0;
}
output:
-5
Left shift operator:
Binary bit-ன் வரிசையை இடப்புறமாக நகர்த்துவதற்கு பயன்படுத்துவது left shift operator ஆகும்.int main()
{
int x=2;
printf(“value=%d”,x<<1);
return 0;
}
output:
4
Right shift operator
Binary bit-ன் வரிசையை வலப்புறமாக நகர்த்துவதற்கு பயன்படுத்துவது right shift operator ஆகும்.int main()
{
int x=128;
printf(“value=%d”,x>>1);
return 0;
}
output:
64
XOR operator
இரண்டு binary bit-ன் மதிப்பு ஓரே மதிப்பாக இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு"0" எனவும், bit-ன் மதிப்பு வெவ்வேறு மதிப்பாக இருந்தால் அதனுடைய result-ன் மதிப்பு "1" எனவும் சேமிக்கப்படும.int main()
{
int x=5,y=9;
int z=x^y;
printf(“value=%d”,z);
return 0;
}
output:
12
No comments:
Post a Comment