Printf function-யை பயன்படுத்தி ஒரு variable-ன் மதிப்பை (value)output screen-ல் காண்பிக்க முடியும்.
output screen-ல் எப்படி காண்பிக்க வேண்டும்.அதற்கு 2 தகவல்கள் முக்கியம்.அவைகள்,
1.format specifier
2.variable name
ஒரு integer variable மதிப்பை print செய்ய விரும்பினால் integer-ன் format specifier %d ஆகும்.
int %dஒரு float variable மதிப்பை print பண்ண விரும்பினால் float-ன் format specifier %f ஆகும்.
Syntax:
printf(“%d”,int_variable_name);
float %fஒரு double variable-ன் மதிப்பை print செய்ய விரும்பினால் அதனுடைய format specifier %lf ஆகும்.
Syntax
printf(“%f”,float_variable_name);
double %lfஒரு character variable-ன் மதிப்பை print செய்ய விரும்பினால் அதனுடைய format specifier %c ஆகும்.
Syntax
printf(“%\f”,double_variable_name);
char %c
Syntax:
printf(“%c”,character_variable_name);
Printf எப்படி variable value-வை print செய்கிறது?
int i=7;
printf(“value of i:%d\n”,i);
Output
Value of i:7
முதலில் int i=10 என்ற statement-யை சரிபார்க்கும்.
i என்ற integer variable-க்கு ஒரு memory உருவாக்கப்பட்டு அதனையுடைய value 7-யை கொண்டு சேமிக்கும்.
Printf(“value of i:%d\n”,i);
இந்த statement-இல் முதலில் value of i:என்பது output screen-இல் print செய்யப்படும்.%d என்பது interger format specifier ஆகும். அதற்கு அடுத்தபடியாக i இருகின்றன.இங்கு i என்ற variable-ன் மதிப்பு 7 ஆகும்.அந்த மதிப்பை எடுத்து %d இருக்கும் இடத்தில வைத்து விடும்.
நமக்கு output-இல்,
value of i:7 என்று dispaly செய்யப்படும்.
Multiple Value Print The One Statement
int x=7;
char y=’a’;
printf(“x=%d\t y=%c\t”,x,y);
Output:
x=7 y=a
x என்பது interger variable ஆகும்.அதனுடைய மதிப்பு 7 ஆகும்.
முதலில் x என்ற integer variable-க்கு memory உருவாக்கப்படுகிறது.உருவாக்கப்படுகின்ற memory-இல 7 என்கிற மதிப்பு சேமிக்கப்படுகிறது.
அடுத்தபடி,y என்கிற character variable-க்கு memory உருவாக்கப்படும்.அதில் a என்கிற character-ஆனது சேமிக்கப்படுகிறது.
printf(“x=%d\t y=%c\t”,x,y);
முதலில் "x ="என்பது print செய்யப்படும் அதன் பிறகு %d என்பது இருகின்றது.%d என்பதை பார்த்தவுடன் Comma-க்கு அடுத்ததாக x-யில் இருக்கு 7 என்கிற மதிப்பை கொண்டு வந்து %d இருக்கும் இடத்தில் வைக்கின்றது.
அடுத்ததாக ,\t என்பது 4 space இடம் தள்ளி cursor இருக்கும்.அங்கு "y="என்ற message print செய்யப்படுகின்றது.அடுத்தது %c என்பது இருகின்றது.இதனை பார்த்தவுடன் Comma-க்கு அடுத்ததாக இருக்கும் இரண்டாவது variable-ஆன y-இல் சேமிக்கப்பட்டு இருகின்ற 'a'என்கிற character-யை எடுத்து கொண்டு வந்து %c இருக்கும் இடத்தில வைக்கின்றது.
இப்பொழுது output screen–இல்,
x=7 y=a
என்று print செய்யப்படுகின்றன.
இதிலிருந்து ஒரு prinf()-இல் ஒன்றுக்கு மேட்பட்ட மதிப்புகளை கொடுத்து print செய்ய முடியும் என தெரிந்துகொண்டோம்.
No comments:
Post a Comment