Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Friday, April 24, 2020

C Language In Tamil


Introduction C Language In Tamil



C programming language ஆனது 1972-ம் ஆண்டு Dennis Ritchie என்பவரால் உருவாக்கப்பட்டது.
இந்த c language ஆனது B என்கிற language-ல் இருந்து தான் develop செய்யப்பட்டது.
c என்பது ஒரு general purpose programming language ஆகும்.c programming-யை system programming language என்று அழைப்பார்கள்.
Programming இரண்டு வகை இருக்கின்றது.
1.Application Program
2.System Program

Application Program:
user-க்கு தேவையான application உருவாக்குவதற்கு application program தேவைப்படுகிறது.
ex:
media player,email

System Program:
operating system-க்கு தேவையான software-யை உருவாக்க system program தேவைப்படுகிறது.
ex:
compiler,device driver


இது ஒரு portable programming language ஆகும்.இதை ஏன் நாம் portable programming language என்று சொல்கிறோம் என்றால் நாம் ஒரு machine-ல் எழுதிய c programming-யை மறறொரு c program support பண்ணுகிற machine-ல் பயன்படுத்தினால் work ஆகும்.ஏனென்றால் c programming எந்த hardware-யையும்,platform-யையும் சார்ந்து இருக்கவில்லை.அதனால் இதனை platform independent language என்றும்,hardware independent language என்றும் அழைப்பார்கள்.

இப்பொழுது நாம் பயன்படுத்தும் model language அனைத்தும் c language-யை அடிப்படையாக வைத்து தான் எழுதப்பட்டிருக்கிறது.Model language என்று c++,java,php,python ஆகியவற்றை சொல்கிறோம்.

அதனால் c language-யை நாம் தெளிவாக கற்றுக்கொண்டால் இவை அனைத்தையும் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்.

2 comments: