Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Thursday, March 26, 2020

HTML Id In Tamil


HTML ID:

html-ல் இருக்கின்ற ஒவ்வொரு tag-யையும் நம்மால் coding வழியாக பயன்படுத்த முடியும்.அதற்காக தான் நாம் id என்பதை பயன்படுத்துகின்றோம்.
ஒரு tag-க்கு கொடுக்கும் id name-யை இன்னொரு tag-க்கு கொடுக்க கூடாது.id name எப்பொழுதும் unique ஆக இருக்க வேண்டும்.
id name-யை பயன்படுத்தி element-க்கு style-னினை apply பண்ண முடியும்.
(style means எந்த கலர் கொடுக்க வேண்டும்,எவ்வளவு உயரம் கொடுக்க வேண்டும்...etc)

ID Syntax

 <style>
#id_name
</style>


ஒரு tag-க்கு ஒரு id தான் கொடுக்க வேண்டும்.


HTML With ID


<html>
<head>
<style>
#computer{
color:orange;
}
</style>
</head>
<body>
<p id="computer">என்னிடம் கணிப்பொறி உள்ளது.</p>
</body>
</html>

OUTPUT


HTML CLASS VS HTML ID


<html>
<head>
<style>
.sports
{
color:orange;
}
#heading{
color:red;
}
</style>
</head>
<body>
<h1>class மற்றும் id இடையே உள்ள வேறுப்பாடுகள் </h1>
<h2 id="heading"> எனக்கு பிடித்த விளையாட்டுகள் </h2>
<h3 class="sports">வாலிபால்</h3>
<p>எனக்கு வாலிபால் விளையாடப் பிடிக்கும்.</p>
<h3 class="sports">கிரிக்கெட்</h3>
<p>எனக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும்.</p>
</body>
</html>

OUTPUT

No comments:

Post a Comment