HTML CLASS:
இந்த class என்பது முக்கியமாக style-க்கு மட்டும் பயன்படுகிறது.
இந்த class name-யை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட tag-க்கு கொடுக்க முடியும்.
CLASS Syntax
<style>
.class_name
</style>
HTML Class Code
<html>
<head>
<style>
.sports{color:red;}
</style>
</head>
<body>
<p class="sports">எனக்கு வாலிபால் விளையாடப் பிடிக்கும்.</p>
<h6 class="sports">எனக்கு கபடி விளையாடப் பிடிக்கும்.</h6>
<h5 class="sports">எனக்கு கால்பந்து விளையாடப் பிடிக்கும்.</h5>
</body>
</html>
OUTPUT
HTML With Different CLASS
<html>
<head>
<style>
.volleyball{color:red;}
.kabbadi{color:green;}
.football{color:orange;}
</style>
</head>
<body>
<p class="volleyball">எனக்கு வாலிபால் விளையாடப் பிடிக்கும்.</p>
<h6 class="kabbadi">எனக்கு கபடி விளையாடப் பிடிக்கும்.</h6>
<h5 class="football">எனக்கு கால்பந்து விளையாடப் பிடிக்கும்.</h5>
</body>
</html>
OUTPUT
ஒரு tag-ல் ஒன்றுக்கு மேற்பட்ட class name-யை பயன்படுத்த முடியும்.
HTML With Multiple CLASS
<html>
<head>
<style>
.sports{color:red;}
.size{font-size:50px;}
</style>
</head>
<body>
<p class="sports size">எனக்கு வாலிபால் விளையாடப் பிடிக்கும்.</p>
<h6 class="sports">எனக்கு கபடி விளையாடப் பிடிக்கும்.</h6>
</body>
</html>
No comments:
Post a Comment